Search

மரண அறிவித்தல் அமரர் நவரெத்தினராஜா சத்தியநாரயணன்

மரண அறிவித்தல் அமரர் நவரெத்தினராஜா சத்தியநாரயணன்

வல்வெட்டித்துறை வேம்படி சில்லாலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நவரெத்தினராஜா சத்தியநாரயணன் அவர்கள் இன்று 25.01.2022 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்தார்.

அன்னார் நவரெத்தினராஜா நவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

இராஜாமணி, காலம் சென்ற லஷ்மிநாராயணன், காலம் சென்ற ராதாமணி, கலாமணி(அவுஸ்ரேலியா), ஜீவாமணி(கனடா ) குமரன்(லண்டன்), ஆகியோரின் அன்பு சகோரனும்,

காலம் சென்ற உருத்திரவேல், ஞானரெத்தினம் (அவுஸ்ரேலியா), முருகதாஸ் (சுவிஸ்) கேமமாலின் (லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

வைதேகி குருநாதன் ( கனடா) மீரா தங்கேஸ்வரன். பகீரதன் யாழின் , செந்தூரன், அகிலா அனுசியா ஆகியோரின் அன்பு மாமானாரும்,

மேகனின் பெரியப்பாவுமாவார்.

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளவும்.

தகவல்-:
குடும்பத்தினர்