Search

வல்வை ஊக்குவிப்பு இளைஞர்களால் நடாத்தப்படும் மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி 29.09.2013

வல்வை ஊக்குவிப்பு இளைஞர்களால் நடாத்தப்படும் மென்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது இதில் வல்வை றெயின்போ விளையாட்டுகழகம் 90 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *