நலன்புரிச்சங்கம்

நலன்புரிச்சங்கம்

புதிய நிர்வாகசபையின் முதற்கூட்டம்-வல்வை நலன்புரிச்சங்கம்(ஐ.இ)!

வல்வை நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவின் முதலாம் நிர்வாக கூட்டம் கடந்த புதன் கிழமை 22.02.2012அன்று இடம்பெற்றது.   இச் சந்திப்பில் முக்கியமாக வல்வைநலன்புரிச்சங்கத்தின் குறுகியகால வேலைத்திட்டங்கள் பற்றியும்  நீண்டகால வேலைத்திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது. இந்த வருடம் வல்வையின் இளம் சமுதாயத்தின் நலனுக்காக என்ன செய்யலாம் என்றும் ஆராயப்பட்டது.  அதில் முதல் படியாக கல்விப் பொதுத்…

நலன்புரிச்சங்கம்

வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)!ஆண்டறிக்கை 2011 – 2012

வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)!ஆண்டறிக்கை 2011 – 2012 ………………………………………………………………….. வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐஇ) வருடாந்த பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும,; கடந்த ஆண்டு எமக்கு இந்தச்சந்தர்ப்பத்தை வழங்கியதற்காகவும் முதற்கண் மனமார்ந்த நன்றியை எனது சார்பிலும் சங்கத்தின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றேன். “முயற்சி திருவினையாக்கும்” முயன்று பார்க்காதவரை வெற்றி தோல்வியை நிர்ணகிக்க முடியாது…

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) 2012-2013க்கான புதிய நிர்வாகச் சபைத் தேர்வு.

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) 2012-2013க்கான புதிய நிர்வாகச் சபைத் தேர்வு 12-02-2012 ஞாயிற்றுக்கழமை இரவு 7.00மணிக்கு இலண்டன் வல்வை அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. தலைவராக திரு.உதயணன், உபதலைவராக திரு.மொகபத்லால் நேரு, செயலாளராக திரு.ஞானச்சந்திரன், பொருளாளராக திரு.சிறீதரன் ,உபசெயளாளராக திரு.சிதம்பரதாஸ் உபபொருளாளராக திரு.உதயகுமார், ஏனைய நிர்வாகச் சபை உறுப்பினர்களாக, திரு.லவதீபன் ,திரு.கரிந்திரன், திரு.நிவாசர்,திரு.ரிஷி ,திரு.கதிரவன் ,ஆகியோர்…

கணக்கறிக்கை (2011-2012)-வல்வை நலன்புரிச்சங்கம்(ஐ.இ)

12.02.2012 அன்று நடைபெறஉள்ள வல்வை நலன்புரிச்சங்க பொதுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள நலன்புரிச்சங்கத்தின் நிதிநிலை அறிக்கையை சங்கத்தின் பொருளாளர்   வல்வைமக்களின் பார்வைக்கு எமது இணையம்ஊடாக வெளியிடும்படி  கேட்டிருந்தார்.அதற்கு அமைவாக இந்த கணக்கறிக்கையை இங்கு வெளியிடுகின்றோம். இந்த கணக்கறிக்கை சம்பந்தமான ஆலோசனைகள்,அபிப்பிராயங்கள்,கருத்துகள் என்பனவற்றை பொருளாளர் வரவேற்கிறார். பொருளாளர்:திரு.இ.குகதாஸ்:- 07947102699                                                        நன்றி.

நலன்புரிச்சங்கம் நிகழ்வுகள்

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐஇ) வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும்.

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐஇ) வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும்.

நலன்புரிச்சங்கம்

பாராட்டுகின்றோம்

பாராட்டுகின்றோம். சிங்களஇனவெறிஅரசின் பாரபட்சங்கள்,அடக்குமுறைகள்,பாகுபாடுகள் மற்றும் பேரினவாத செயற்பாடுகள் நிறைந்தஒரு சூழலில் தமது ஆற்றலாலும்,அறிவுத்தேடலாலும்,கல்வியின் மீது கொண்ட பற்றினாலும் இடைவிடாது படித்து உயர்தரபரீட்சையில் இலங்கையிலேயே முதலாவதாக வந்த வல்வெட்டித்துறை கொம்மந்துறையை சேர்ந்தவரும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன்கல்லூரி மாணவருமாகி செல்வன் கமலக்கண்ணன் கமலவாசனுக்கும் மற்றும் சிறப்புச்சித்தி அடைந்த அனைத்து தமிழ்மாணவர்களுக்கும் vvtuk.com இணையம் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து…

நலன்புரிச்சங்கம்

உயிர்காப்புக்காக அவசரஉதவி வழங்கப்பட்டுள்ளது

உயிர்காப்புக்காக அவசரஉதவி வழங்கப்பட்டுள்ளது ——————————————————————————- தமிழ்நாட்டில் வாழும் வல்வையர் ஒருவரின் சிறுகுழந்தையான செல்வன்.உ.ஜோன் என்பவருக்கு இதயத்தில் காணப்படும் ஆபத்தான துவாரம் காரணமாக உடனடியான சிகிச்சை தேவைப்படுகிறது. சிகிச்சை செய்யாதுவிட்டால் அந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக அமையலாம் என்’பதால் பிரித்தானியாவில் செயற்படும் வல்வை நலன்புரிச்சங்கம் உடனடி உதவியாக இந்தியபணம் ரூபா ஒருலட்சம் வழங்கியுள்ளது. வல்வை நலன்புரிச்சங்கம் பிரித்தானிய…