மரண அறிவித்தல்-செல்லக்கதிரைமலை சக்திவேல் பிறப்பு 07.02.1938 இறப்பு 31.08.2015 
ஊரணி வல்வெட்டித்துரையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லக்கதிரைமலை சக்திவேல் அவர்கள் 31.08.2015 இன்று திங்கட்கிழமை காலமயகிவிட்டார் அன்னார் காலஞ்சென்ற செல்லக்கதிரைமலை தையல்நாயகி ஆகியோரின் அன்பு மகனும் காலஞ்சென்ற பொன்னுமேத்திரி அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும் இராசமலரின் அன்பு கணவரும் ஆவார் அன்னார் காலஞ்சென்ற ஞானகலாம்பிகை சின்னக்கிளி அன்னார் காலஞ்சென்ற மயில்வாகனம், சந்திரசேகரம் சூரியசேகரம் கதிர்காமலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார் அன்னார் இந்திராகாந்தி சூரியகாந்தி ஸ்ரீஸ்கந்தராசா வெற்றிவேல் காலஞ்சென்ற பழனிவேல். இராஸ்வரி, ஸ்ரீவடிவேல், விஜயராணி ஆகியோரின் அன்பு தந்தையும் சிவஞானவேல் தெய்வதாஸ் புஸ்பம் ராதா அமுதா ஞானமூர்த்தி அம்பிகா (அப்பர்) ஆகியோரின் அன்பு மாமாவும் தர்சன் சர்மிளா நிமலன் பிரசாந் தீபா நிர்மலா தயாநிதி நிரோஜன் திவ்யா கேசவன் சிபாணி ஆகியோரின் அன்புபபேரனும் அஜய்யின் அன்புப்பூட்டனாரும் ஆவார் அன்னாரின் இறுதிகிரியைகள் 01.09.2015 நாளை செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு அவரது வீட்டில் நடைபெற்று வல்வை ஊரணி இந்து மயாணத்திற்கு எடுத்துச்செல்லப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உரவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு மனைவி இராசமலர் வல்வை ஊரணி-021791361 மகன் வெற்றிவேல் இந்தியா திருச்சி -00919894163998

















Leave a Reply