வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் திருமதி மஞ்சுளா பாலசுப்ரமணியம்

மஞ்சுளா பாலசுப்ரமணியம்

தோற்றம் : February 04, 1953
மறைவு : March 25 , 2026

காட்டுவளவு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் Toronto Canada மற்றும் Melbourne Australia ஆகிய இடங்களை வாழ்விடங்களாக கொண்ட திருமதி மஞ்சுளா பாலசுப்ரமணியம் Melbourne நகரில் March 25, 2026 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம் ( KK Bala Lawyer) , பார்வதியம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராசரெத்தினம் தம்பதியினரின் மதிப்புமிகு மருமகளுமாவார்.

அன்னார் காலஞ்சென்ற பாலசுப்ரமணியத்தின் அன்பு மனைவியும் லாவண்யாவின் பாசமிகு தாயாரும் அரவிந்தனின் மதிப்புமிகு மாமியாரும் கௌதம், பாவனா ஆகியோரின் பாசமிகு அம்மாச்சியும் ராஜலிங்கம் ( மாஸ்டர்) , சுசிலா ஆகியோரின் மதிப்புமிகு சம்பந்தியுமாவார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நிர்மலா, குமாரசிறீதரன் ( சிறி மாஸ்டர்) , குமாரகுருபரன் ( குரு) மற்றும் சியாமளா , சுசிலா, சாரதா ( செல்வி) ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலஞ்சென்ற Dr.சத்தியசீலன் , தனலக்‌ஷ்மி ( கௌரி teacher) , நீல் சுரேந்திரன், சண்முகவரதன் மற்றும் அருணாசலத்தின் மதிப்புமிகு மச்சாளும் நர்மதா, ஹேமமாலினி , சேதுமாதவன், வாணி ( Tiffany) ஆகியோரின் சின்னம்மாவும் முகுந்தன், வசந்தன், பிரபு ஆகியோரின் மாமியும் நிவேதனன் (ஜலக்) , நிர்மலன் , கதாகரன் ஆகியோரின் பெரியம்மாவுமாவார்.

அன்னார் பரமானந்தவேல், காலஞ்சென்ற
மயிலேறும்பெருமாள் ( சண்டி அண்ணா) , நித்தியானந்தவேல்
சத்தியானந்தவேல், தெய்வக்கனி
கிருஷ்ணகுமரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்
காலஞ்சென்ற தனலட்சுமி, கோமளாதேவி, காலஞ்சென்ற வனிதா, ஹசந்தி , தர்மகுலசிங்கம், காசிலிங்கம் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ராதாராம், கவிதா , ஶ்ரீதேவி, கௌரி, மீரா ஆகியோரின் சித்தியும் மயூரி, தினேஷ் ஆகியோரின் பெரியம்மாவும் ராகுலன், ரதினி, கண்ணன் , திவாகரன் , மனோஜ்கிரண் ஆகியோரின் மாமியுமாவார்.

அன்னாரின் இறுதிவணக்க நிகழ்வு Australia , Melbourne நகரில் இடம்பெறும்

Funeral date : Sunday, 29 March 2026
Venue : Joyce Chapel, Fawkner Memorial Park
Viewing Time : 10:00am
Cremation Time : 12:30pm

இறுதிவணக்க நிகழ்வை நேரடியாக பார்வையிட

Please find attached livestreaming link for this Sunday( March 28) to view the final rituals of Mrs. Manjula Balasubramaniam from 10 am Melbourne, Australia time

https://view.oneroomstreaming.com/index.php?data=MTc3NDQyOTUxNzE5ODA0NjImb25lcm9vbS1lbWFpbCZpbnZpdGF0aW9uX2NvcHlfbGluaw==

நன்றி

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :

லாவண்யா ( மகள்) +61 433 096 721 ( Aus)
அரவிந்தன் ( மருமகன்) +61 421 909 928 ( Aus)
செல்வி ( தங்கை) +44 7533 829101 ( UK)
சியாமளா ( அக்கா) +1 (647) 549-4728 ( Can)
சுசிலா ( தங்கை) +61 431 068 558 ( Aus)
கௌரி ( அண்ணி ) +44 7504 827361 ( UK)
சேதுமாதவன் ( பெறாமகன்) +1 416 858 4259 ( Can)
முகுந்தன் ( மருமகன்) +44 7702 765309 ( UK)