வல்வை செய்திகள்

துயர்பகிர்கின்றோம் தில்லைநடராஜா இரத்தினம்மா ( இரத்தினம் அக்கா/ஆச்சி)

துயர்பகிர்கின்றோம்

தோற்றம்: 11.02.1925 மறைவு : 13.03.2026

தில்லைநடராஜா இரத்தினம்மா

அன்னார் 101வது அகவையில் 5 தலைமுறை கண்டு, எல்லோராலும் இரத்தினம் அக்கா/ஆச்சி என அன்புடன் அழைக்கப்பட்ட தில்லைநடராஜா இரத்தினம்மா இயற்கையாக செல்வச்சந்நியான் கந்தன் திருவடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, காலஞ்சென்ற அன்னப்பூரணம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தில்லைநடராஜா அவர்களின் அன்பு மனைவியும் , காலஞ்சென்ற மாம்பழம் அவர்களின் அன்பு சகோதரியும் ,காலஞ்சென்ற நவரெட்ணராஜா (ராசா), திலகரட்ணராஜா(குட்டிராசா), காலஞ்சென்ற ஜெயரெட்ணராஜா (ஜெயக்கிளி) ,பாஸ்கரதேவிமற்றும் குணரெட்ணராஜா (குணக்கிளி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், இராஜேஸ்வரி, ரஞ்சி , ஜெயபாலசந்திரன் (அக்குட்டி) மற்றும் ஞானகுமாரி ஆகியோரின் நேசமிகு மாமியாரும், ஜெயந்தி ,ஜெகனாதன், சுகந்தி, சரவணபவன், ஜெயபாஸ்கரி, கவிதா, சந்திரிகா, ஜெயப்பிரசாத், இராஜேந்திரப்பிரசாத் ,திருக்குமரன், பிருந்தா ,அரூபன், திலீபன், லக்ஷிகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ,மற்றும் பூட்டப்பிள்ளைகள் , பாட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும், கொள்ளுப்பூட்டியும் ஆவார்.

தகனகிரியை விபரம்

திகதி : 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை

இலங்கை நேரம் : காலை 9.00 மணிக்கு தொண்டைமனாறு கட்டுப்புலம் மயானத்தில் இறுதிக்கிரியை நடைபெற இருக்கின்றது

தொடர்புகளுக்கு

பாஸ்கரதேவி : 0094 776934828
குணரெட்ணராஜா : 0094 765744677