துயர்பகிர்கின்றோம்
தோற்றம்: 02.02.1947 மறைவு : 25.03.2026

அமரர் தில்லைநடராஜா திலகரட்ணராஜா (குட்டிராசா)
அன்னார் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தொண்டைமனாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திலகரட்ணராஜா (குட்டிராசா) அவர்கள் இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற தில்லைநடராஜா காலஞ்சென்ற இரத்தினம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற நவரெட்ணராஜா (ராசா), காலஞ்சென்ற ஜெயரெட்ணராஜா (ஜெயக்கிளி) ,பாஸ்கரதேவி, குணரெட்ணராஜா (குணக்கிளி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் இராஜேஸ்வரி, ரஞ்சி , ஜெயபாலச்சந்திரன் (அக்குட்டி), ஞானகுமாரி ஆகியோரின் நேசமிகு மைத்துனரும் ஜெயந்தி ,ஜெகநாதன், சுகந்தி, சரவணபவன், லக்ஷிகா, பிருந்தா ,அரூபன், திலீபன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஜெயபாஸ்கரி, கவிதா, சந்திரிகா, ஜெயப்பிரசாத், இராஜேந்திரப்பிரசாத், திருக்குமரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
தகனகிரியை விபரம்
திகதி : 26.03.2026 வியாழக்கிழமை
இலங்கை நேரம் : மாலை 3:00 மணிக்கு தொண்டைமனாறு கட்டுப்புலம் மயானத்தில் இறுதிக்கிரியை நடைபெற இருக்கின்றது
தொடர்புகளுக்கு
பாஸ்கரதேவி : 0094 776934828
குணரெட்ணராஜா : 0094 765744677








