இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல்- திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம்

மரண அறிவித்தல்

திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம்

மலர்வு :24-08-1938 உதிர்வு : 06-07-2017
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம் அவர்கள் கடந்த 06-07-2017 அன்று வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் அழகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கவேலாயுதத்தின் சகோதரனும்,
பத்மலோசனா அவர்களின் அன்புக் கணவரும்,
இளமதி, காலஞ்சென்ற இளவேணி, கப்டன் ஆதவன், கப்டன் ஆசுகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குலசேகரன், அமுதா, நிர்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரணன், ஆகமன், அமிழ்தினி, வாசவி, அச்சுதை, அற்புதை, அநிந்திதை ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
மற்றும் ராஜசுலோசனா, காலஞ்சென்ற பாலேந்திரராணி, ரதி, பாலேஸ்வரி, காலஞ்சென்ற பாலமோகன், ராஜமோகன், ஜெயஸ்ரீ, மோகனமனோகரி, மேகவர்ணராஜா, மங்களேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற ஜயாபிள்ளை, சுந்தரேசன், ரணராஜா, தணிப்பெருங்கருணை, செல்வராணி, சிவகணேசன், ஜெயப்பிரகாஷ், தயாவதி, ராகவன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
ரஜனி, நளினி, சுரேஷ், தயாளினி,வசுந்தரா, கவிதா,சந்திரசேகர், அனிதா, ரம்யா,ரஞ்சனி, காலஞ்சென்ற ரகுநாத், பார்த்தீபன், வாசுகி, ஜனகன், கிருத்திகா, சாகித்தியா, அனுசியா, விந்தியா, சுஜாந்தி, செந்தூரன், நந்திதா, ஸ்ரீகஜன், ஹரிதாஸ்ரீ, பாலநிதீஷ், ஆகியோரின் பெரிய தந்தையாரும்,
நவலக்ஷன் , பவித்தரா, ஜனனி, மதுரா, இளவேணி, அலன்நேரு, விவேகானந்தன், சாந்தி, ஜீவசந்திரன், காலஞ்சென்ற சூரியகுமார், மரியா, பகீரதன், சிவாகரன்,காரீன் ஆகியோரின் மாமனாரும்,
டரன் , கெவின் , ஆரோன், களமறவன், சதீஸ், கஜோல், ஹரித், ராகுலன், விக்னேஷ், வசீகரன், சந்தியா, அஞ்சலி, சஞ்சீவ், சஹானா, சந்தோஷ், அபிஷேகா, காலஞ்சென்ற பிரபஞ்சன், மாதினி, ஜஸ்வந்தி, கவிதா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 12-07-2017 புதன்கிழமை அன்று பிற்பகல் 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
திருமதி அதிரூபசிங்கம் – 00 94 21 226 5120
கு. இளமதி (மகள்) – 1 6478 527 256
அ.ஆதவன் (மகன்) – 00 94 777 64 99 55
அ.ஆசுகன் (மகன்) – 00 94 77 64 95 335

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *