பெண் விமானி அர்ச்சனாவின் பாடல்கள் வெளியீடும் பாராட்டு விழாவும் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் 07.08.2017 திங்கள் மாலை 3.00 மணிக்கு முதலமைச்சர் கௌரவ சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற இருக்கிறது.

Leave a Reply