வல்வை சைனிங்ஸ் மென்பந்து அரையிறுதி – வல்வை இளங்கதிர் வி.க வெற்றி பெற்றது. 23.12.2017
வல்வை சைனிங்ஸ் காசிநாதன் புண்ணியமூர்த்தி ஞாபகர்த்த மென்பந்து தொடர் 9 நபர்களுக்கு 12 பந்து பரிமாற்றம் கொண்ட
போட்டியில் முதலாவது ஆட்டத்தில் வல்வை இளங்ககதிர் எதிர் வல்வை சைனிங்ஸ் இதில் வல்வை இளங்ககதிர் வெற்றி பெற்றது.இது வல்வை றெயின்போ விளையாாாாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றறது இரண்வது அரையிறுதி ஆட்டத்தில் வல்வை ரேவடி எதிர் வல்வை றெயின்போ மோதவுள்ளது .












Leave a Reply