க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் ஆங்கில மாெழி மூலம் இலங்கையில் முதலாம் இடம் யாழ் மாணவன் 9A வரலாறு காணாத சாதனை

ஆங்கில மாெழி மூலம் இலங்கையில் முதலாம் இடம் யாழ் மாணவன் வரலாறு காணாத சாதனை. கந்தசாமி அவர்களின் செல்வப் புதல்வன் இராகவர்ணன் குந்தனா அவர்கள் ஆங்கில மாெழி (G.C.E O/L) பரிட்சையில் 9A சிறந்த பெறுபேற்றைப் பெற்று சித்தி அடைந்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *