மரண அறிவித்தல்
இந்திரலிங்கம் சரோஜினிதேவி
நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரலிங்கம் சரோஜினிதேவி இன்று(10.05.2018) ஞாயிற்றுக்கிழமை மதியம் காலமானார்.
அன்னார் நவரத்தினம் வள்ளிநாயகியின் பாசமிகு மகளும்,
துரைராஜரத்தினம், கணேசரத்தினம், ஞானரத்தினம், நடேசரத்தினம், ஜெயரத்தினம்(ஜெயம்), யோகரத்தினம், அமரர் கமலாதேவி, விமலாதேவி, நிர்மலாதேவி, விஜயரத்தினம், இராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்.
இந்திராதேவி, சாரதாதேவி, ஜெயகிருஷ்ணன், ஜெயதேவி, அமரர் ஜீவமோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
தங்கத்துரை, சற்குணதாஸ், ஜெயராசா ஆகியோரின் மாமியும்.
மிரேஸ், நிசாந்தி, தனுசன், அருண்ராஜ், சம்யுக்தா, ஜனன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(11.05.2018) திங்கள் கிழமை அன்னாரின் ஊறணி இல்லத்தில் நடைபெற்று ஊறணி இந்து மயானத்தில் மாலை 3:00 மணிக்கு தகனக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்










