இந்திய இராணுவம் மேற்கொண்ட வல்வை படுகொலை நினைவு தினத்தை (02/08/2018 ) அன்று வல்வை மக்களினால் இலண்டனில் நினைவுகூரப்படவுள்ளது
வரும் 02.08.2018 வியாழக்கிழமை அன்று, இந்திய இiராணுவத்தினரால் 1989ஆம் ஆண்டு வல்வையில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான நினைவஞ்சலி வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) முன்னேற்பட்டுடன் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது எனவே அன்பான உறவுகளே, உங்கள் உறவுகள் யாரும் இதில் படுகொலை செய்யப்பட்டிருந்தால் எம்முடன் தொடர்வு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இடம் பின்னர் அறிவிக்கப்படும்
தொடர்புகளுக்கு : உதயண்ணா : 07578 086782
நன்றி
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)













Leave a Reply