முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.
ஈழம்
2009 இன் போர் வடுவைத்தாங்கி தரம் ஒன்று முதல் சக்கர நாற்காலியின் துணையுடன் மனவலிமையுடன் கல்வி பயின்று 2019 க.பொ.த.சாதாரண தர பெறுபேறாக கெங்காதரன் பவதாரணி 8A B மதியழகன் விதுர்சிகா 6A B 2C ஐ பெற்றுள்ளார்கள்.
வாழ்த்துங்கள்!!













Leave a Reply