கரவெட்டி நவசக்தி 40 உதை வல்வை விளையாட்டுக்கழகம் 4:1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது 23.12.2021
கரவெட்டி நவசக்தி 40 உதை வல்வை விளையாட்டுக்கழகம் 4:1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது 23.12.2021
கரவெட்டி நவசக்தி வி.கழகம் நடாத்தும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இரண்டாம் சுற்றான லீக் சுற்றில் வல்வை அணி ரேஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடி 4:1 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது
இன்றைய ஆட்ட நாயகனாக சி.ராஜ்குமார் தெரிவு செய்யப்பட்டு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்