
தோற்றம் 22.01.1935. மறைவு 6-12-22 கடந்த 06.12.2022 ஆண்டு சுண்டுக்குளியில் சிவபதம் அடைந்த வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்ட அமார் ரூபவதனா . ஆறுமுகநாதன் அவர்களில் மறையும் செய்தி அறிந்து , நேரில் வருகை தந்தவர்களுக்கும் தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆறுதல் கூறியவர்களுகும் , ஈமைக்கிரியில் கலந்து கொண்டு அஞ்சலி செறுத்தியவர்களுக்கும் மரண· அறிவித்தல் பிரசுரித்த ஊடகவியலாளர்களுகும் மற்றும் பேருதவியாக இருந்த உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை. தெரிவத்துக்கொள்கின்றோம் . அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வுகள் எதிர்வரும் 05-01-2023 வியாழக்கிழமை அன்று பழைய டிஸ்பென்சறி ஒழுங்கை வல்வெட்டித்துறையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளதென்பதினை அறியத்தருகின்றோம்.
தகவல் குடும்பத்தினர் :
ரூபநாதன் ( மகன் ‘ u · K ) 44 + 7864050745 (u.k. No ) 0743553773 (SL No )
ஜெயராஜ் ( மருமகன் )
ஜெயராஜ் பாலன் 0775574325 ( SL.NO )
A.பிறேமநாதான் ( மகள் இந்தியா ) : 0743553773 (INDIA No)











