மே 18 தமிழின அழிப்பு நினைவு தினம் 18.05.2025

மே 18 தமிழின அழிப்பு நினைவு தினம் 18.05.2025.பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டு முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார்கள்.