சிதம்பரா கணிதப் போட்டி 2025ம் ஆண்டு சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களில் முதன்மை மாணவர் தெரிவித்துக்கான இரண்டாவது பரீட்சை எதிர்வரும் 28.06.2025 சனிக்கிழமை வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியில் நடைபெறவுள்ளது.