நீண்ட காலத்துக்கு பின்பாக வல்வை(2)இஆதிசக்தி(1)இகம்பர்மலை(2) கழக வீரர்கள் பங்கேற்ற பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கிற்கும் இலங்கை கடற்படை உதைபந்து அணிக்கும் மிடையிலான உதைபந்தாட்டப் போட்டி கொழும்பின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள வெலிசர கடற்படை முகாம் (றுநடளையசய யெஎல உயஅp பசழரனெ) மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் இலங்கை கடற்படை அணி 6:1 கோல் கணக்கில் பருத்தித்துறை லீக்கை வெற்றிகொண்டது.













Leave a Reply