வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் (ஐ.இ) நடாத்தப்பட்ட மண்ணின் மைந்தர்கள் ஞாபகார்த்த 9வது கோடை விழா 2014, மிகச் சிறப்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்த ஒரு பெருவிழாவாக நடைபெற்று முடிந்துள்ளது. இவ் விழா சிறப்படைய எல்லா வழிகளிலும் இரவு பகலாக பாடுபட்ட வல்வை நலன்விரும்பிகளுக்கும் ,மைதானத்தில் விழா அன்று வந்து உதவிய அனைவருக்கும் வல்வை நலன்புரிச் சங்கத்தினர் தங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
நன்றி












Leave a Reply