யா/வல்வை மகளீர் மகாவித்தியாலய மாணவிகள் அகில இலங்கை தேசிய மேசைப்பந்தாட்டப் போட்டியில் மூன்று மாணவிகள் காலிறுதிச்சுற்றுவரை சென்று தகுமைச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.
கடந்த 19,20,21 ம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரியில் நடத்தப்பட்ட மேசைப்பந்தாட்ட போட்டியில் 18 , 21 வயதுபிரிவுகளில் இவர்கள் காலிறுதிச்சுற்றுவரை சென்று தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சான்றிதல் பெற்ற மாணவிகள் விபரம்
1.செல்வி சி.கனுஜா – 21 வயது பிரிவு
2.செல்வி ஜெ.காஞ்சனா – 21 வயது பிரிவு
3.செல்வி ந.பிருதா – 18 வயது பிரிவு
கடந்த வருடம் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளில் இருமாணவிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.




















Leave a Reply