அன்பார்ந்த உறவுகளே.
ராஜீவ்காந்தி படுகொலை. அதையிட்டு தமிழினத்தின் மீதான பழி எல்லாம் நான் அறிந்து அனுபவப்பட்ட ஒன்று. அது நம்மீது தினனிக்கப்பட்ட பழி. அந்த படுகொலைக்கும் நமக்கும் தொடர்பில்லை என்று திருச்சி வேலுசாமி அவர்கள் ஒரு புத்தகம் எழுதினார். “ராஜீவ் படுகொலை.தூக்குக் கயிற்றில் நிஜம்” என்ற புத்தகம் வெளியானதை ஒட்டி ஐயா வேலுசாமி அவர்களுடன் ஒரு வெளிப்படையான நேர்காணல்.திரு. ஜென்ராம் அவர்கள் எடுத்துள்ளார். 26.1.2013 இன்று வெள்ளிக் கிழமை இந்திய நேரப்படி இரவு எட்டு மணிக்கு “புதிய தலைமுறை தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இன உணர்வாளர்களே. தவறவிடாதீர்கள்.