எம்மால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த குளிர்கால ஒன்றுகூடல் விழா தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டிருந்த இவ் விழா ,வரும் 08.01.2017 ஞாயிறு அன்று புதிய இடத்தில் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம் நேரம் வழமைபோல் மதியம் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும்
இடம் :
The Archbishop Lanfranc Academy
Mitcham Road
Croydon
CR9 3AS
நன்றி
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ;இ)