சிறீலங்காப்படையின் போர்க்குற்றம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆதாரங்கள் தற்போது ஊடகங்களில் பாரிய பரபரப்பினை ஏற்படுத்திஇருக்கும் அதேவேளை சிறீலங்கா அரசிற்கு அழுத்தத்தினை மேலும் அதிகரிக்கவுள்ளது தமிழகத்தில் இருந்து வெளிவரும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியான சிறீலங்கா படையின் தமிழின அழிப்பு படுகொலை தொடர்பான உறையவைக்கும் உண்மைகள் காணொளி