17-2-2013 அன்று இரவு 9.00 மணிக்கு, மற்றும் 10,00 மணிக்கும், Lotus News தொலைக்காட்சியில் சரித்திரத்தின் சரித்திரம் தொடரில் பிரபாகரன் பாகம் 5 ஒலிபரப்பப்பட்டது. தமிழர்களின் தலை நிமிர்வுக்குச் சான்றாகும் இந்த வரலாற்றை வெளியிடும் லோட்டஸ் தொலைக்காட்சிக்குத் தமிழர்கள் நன்றி சொல்வார்கள்,







