24-2-2013 இரவு 9.00 மணிக்கு, லோட்டஸ் நியூஸ் தொலைக்காட்சி தனது சரித்திரத்தின் சரித்திரம் தொடரின் – பிரபாகரன் பகுதி 6 – வரலாற்றுத் தொடரின் காணொளித் தொகுப்பினை வெளியிட்டது. இதுவரை மிகச் சிறப்பாக வரலாற்றின் வரிகளை எழுதி, காணொளிகளுடன் தொகுத்து வெளியிட்ட லோட்டஸ் தொலைக்காட்சிக்கும், தொகுப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை உரியதாக்குகிறோம்