Education அறிவித்தல்கள் நலன்புரிச்சங்கம் வல்வை செய்திகள்

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) கல்வி குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட GCSC Maths Revision Class இன்று (23.03.2013)ஆரம்பம், மேலதிக விபரங்கள் உள்ளே!

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) கல்வி குழுவினரால் முன்பு அறிவிக்கப்பட்டபடி GCSC Maths Revision Classes இன்று (Saturday) 2.30pm மணிக்கு ஆரம்பமாகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருவதுடன், உங்கள் பிள்ளைகள் இவ் வருடம் GCSC Exam எடுப்பவர்களாக இருப்பின் ,அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களினால் கற்பிக்கப்படும் இவ் GCSC Maths Revision Class க்கு  உங்கள் பிள்ளைகளையும் சிறந்த சித்தி (Best Grade)பெற கீழ் உள்ள இலக்கங்களுடன் தொடர்வு கொள்ளவும். இவ் Classes அனைத்தும் இலவசமாகவே வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகின்றோம்.

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *