வல்வை நெடியகாடு இளைஞர் கலா மன்றத்தின் 19 வது தயாரிப்பான “வட்டிக்காரன்” குறும்படம் வெளியீட்டு விழா எதிர்வரும் 01.01.2015 அன்று காலை 10 மணியளவில் வன்னிமரப் பிள்ளையார் பூஜையை தொடர்ந்து நடைபெறும்.
இடம் : வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய முன்றல்
நேரம் : காலை 10 மணியளவில்
அனைத்து அன்பர்கள் அதரவாலர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இப் குறும்படத்தின் முதல் காட்சி வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை இலக்கிய பெருவிழா வில் காண்பிக்கபடும். அனைவரும் கண்டு எம்மை ஊக்குவிக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.