Year: 2026

இறுதிக் கிரியைகள் மற்றும் தகனம் தொடர்பான அறிவிப்பு துரைராஜரட்ணம் நவநீதன்

திரு. துரைராஜரட்ணம் நவநீதன் அன்னை மடியில் : 12.11.1972ஆண்டவன் அடியில் : 12.04.2026 வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. துரைராஜரட்ணம் நவநீதன் அவர்கள் 12.04.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,லலிதாவின் அன்புக் கணவரும்,வினு, திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலம் சென்ற துரைராஜரட்ணம், தயாநிதி ஆகியோரின் அன்புப் புதல்வனும்,காலம் சென்ற…

மரண அறிவித்தல் திருமதி மஞ்சுளா பாலசுப்ரமணியம்

மஞ்சுளா பாலசுப்ரமணியம் தோற்றம் : February 04, 1953மறைவு : March 25 , 2026 காட்டுவளவு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் Toronto Canada மற்றும் Melbourne Australia ஆகிய இடங்களை வாழ்விடங்களாக கொண்ட திருமதி மஞ்சுளா பாலசுப்ரமணியம் Melbourne நகரில் March 25, 2026 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம் ( KK Bala…

வல்வை செய்திகள்

துயர்பகிர்கின்றோம் அமரர் தில்லைநடராஜா திலகரட்ணராஜா (குட்டிராசா)

துயர்பகிர்கின்றோம் தோற்றம்: 02.02.1947 மறைவு : 25.03.2026 அமரர் தில்லைநடராஜா திலகரட்ணராஜா (குட்டிராசா) அன்னார் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தொண்டைமனாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திலகரட்ணராஜா (குட்டிராசா) அவர்கள் இயற்கை எய்தினார். அன்னார் காலஞ்சென்ற தில்லைநடராஜா காலஞ்சென்ற இரத்தினம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற நவரெட்ணராஜா (ராசா), காலஞ்சென்ற ஜெயரெட்ணராஜா (ஜெயக்கிளி) ,பாஸ்கரதேவி, குணரெட்ணராஜா (குணக்கிளி) ஆகியோரின் பாசமிகு…

மரண அறிவித்தல் திருமதி சத்தியவாணி கிருஷ்ணசாமி

திருமதி சத்தியவாணி கிருஷ்ணசாமிஅன்னை மடியில் : 17 March , 1941ஆண்டவன் அடியில்: 16 March , 2026 வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் லண்டன் இங்கிலாந்து , Brampton கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திருமதி சத்தியவாணி கிருஷ்ணசாமி March 16 , 2026 அன்று Brampton நகரில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற தீருவில் தங்கனம்மாவின்…

துயர்பகிர்கின்றோம் தில்லைநடராஜா இரத்தினம்மா ( இரத்தினம் அக்கா/ஆச்சி)

துயர்பகிர்கின்றோம் தோற்றம்: 11.02.1925 மறைவு : 13.03.2026 தில்லைநடராஜா இரத்தினம்மா அன்னார் 101வது அகவையில் 5 தலைமுறை கண்டு, எல்லோராலும் இரத்தினம் அக்கா/ஆச்சி என அன்புடன் அழைக்கப்பட்ட தில்லைநடராஜா இரத்தினம்மா இயற்கையாக செல்வச்சந்நியான் கந்தன் திருவடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, காலஞ்சென்ற அன்னப்பூரணம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தில்லைநடராஜா அவர்களின் அன்பு மனைவியும்…

வல்வை செய்திகள்

 இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் திருமதி  சிவமணி குமரகுரு 

பிறப்பு 22/03/1945 இறப்பு 25/02/2026 திருமதி சிவமணி குமரகுரு  வல்வெட்டித்துறை வித்தனை ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இலண்டன்  குறொய்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவமணி குமரகுரு 25.02.2026 அன்று  இலண்டனில் காலமானர்.   அன்னார் குமரகுரு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, காந்திமதி அம்மா தம்பதிகளின் மூத்த மகளும் ,பொலிகண்டிச் செர்ந்த காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும் , பாலகிருஷ்ணன் ( கனடா ) ,தயாநிதி, கிருஷ்ணகுமார், புனிதவதி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ,சசிரேனுகா (கனடா), இராமச்சந்திரன், ரஜிதா, ஜெயசிங்கம் (அப்பர்), இலண்டன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,  காலஞ்சென்ற சந்திரலிங்கம் வசந்தாதேவி ( இலண்டன் ,இந்திரலிங்கம் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் , காலஞ்சென்ற சிவானந்தவேல் ,யோகராணியின் (கனடா) மைத்துனிதுயும், கமலகுமாரி (கனடா), இராஜகுமார் ,தயாளகுமாரி (இலண்டன்), சிறிக்குமார் (ஜேர்மனி ) பெரிய தாயாரும்,  தனபாலன் (கனடா), நொயலா ,தாயுமானவர் ,சந்திரிகா ஆகியோரின் பெரிய  மாமியாரும், பிரசாந் , பிரதாப் பி,ரவீனின் அன்பு அத்தை, (குண்டுமாமி) டினேஷ் ,திரிஷா, ரக்ஷனா மதுமிதா , அபிநயா ,பிரபாகரன் ஆகியோரின் அன்பு அப்பாச்சியும் , சத்தியா ,,கிஷோர், சுவேதா துர்க்கா, துவாரகா, கரிகரன் ,கலையரசி மற்றும் ஆகிசன் ,மகிந்தன்(மயு), வினோ ஆகியோரின் அம்மம்மாவும் , விஜய் ,வினோத் ,வர்சினி ,ரோகினி ,வாசினி ,வினுசனின் பெரியம்மாவும், இனிஷா லூக்கா ,ரிசிகா, ரியாசனின் பெரியம்மாச்சியும் , அக் ஷந்த் ,நேஹவின், பாசமிகு பூட்டியுமாவார்.   அன்னாரின் கிரியைகள் விபரம்  08 .03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரைக்கும்  கீழ் வரும் முகவரியில் ஈமக்கிரியைகள் நடைபெறும்  Tooting and MitchamCommunty Sports Club., Campus SocietyStadiam, BishopsFord Road,Morden, Surrey, SM4 6BF பின்னர் மதியம் 1.30 மணிக்கு கீழ் வரும் முகவரியில் தகனக்கிரியை நடைபெறும்  South London Crematorium, Rowan…

வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் – திருமதி சிவமணி குமரகுரு

மரண அறிவித்தல் – திருமதி சிவமணி குமரகுரு பிறப்பு : 22/03/1945 இறப்பு : 25/02/2026 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டன் குரேய்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவமணி குமரகுரு அவர்கள் 25.02.2026 இன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தராஜா காந்திமதிஅம்மா தம்பதியினரின் மகளும் ஆவார் (வித்தனை ஒழுங்கை) மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். Ramachandran (chandran)…

வல்வை செய்திகள்

வல்வை தீருவில் புட்டணிபிள்ளையார் 3ம் நாள் இரவுத் திருவிழா

வல்வை தீருவில் புட்டணிபிள்ளையார் 3ம் நாள் இரவுத் திருவிழா