வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் (ஐ.இ) நடாத்தப்படும், CWN: கணிதப் போட்டி 2013,இக் கணிதப் போட்டி 01/09/2001 இற்கும் 31/08/2007 இற்கும் (Year 1 –Year 6) இடையில் பிறந்த எம் மாணவருக்கானது..

வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் (ஐ.இ) நடாத்தப்படும், CWN: கணிதப் போட்டி 2013,இக் கணிதப் போட்டி  01/09/2001 இற்கும் 31/08/2007 இற்கும் (Year 1 –Year 6) இடையில் பிறந்த எம் மாணவருக்கானது..

                                       CWN: Mathematics Challenge 2013

CWN: கணிதப் போட்டி 2013
இக் கணிதப் போட்டி  01/09/2001 இற்கும் 31/08/2007 இற்கும் (Year 1 –Year 6) இடையில் பிறந்த எம் மாணவருக்கானது..
அத்துடன்,  கடந்த ஆண்டினை விட இம்முறை பெற்றோர்களின் விருப்பத்தினை கருத்தில்  எடுத்து மேலதிக பரீட்சை நிலையங்களை Tooting , Sutton, North Cheam, Southall, Harrow, Hendon, Hillingdon, Coventry, Croydon ஆகிய இடங்களில்    ஏற்படுத்திக்   கொடுத்துள்ளோம்.
மேலும்  இம்முறை நீங்கள் உங்கள் விண்ணப்பங்களை  வழமை போல் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ  மட்டுமல்லாது,  ONLINE  இல்  கூட இலகுவாக உங்கள் விண்ணப்பத்தை  அனுப்பலாம்
இப் போட்டி  இங்கிலாந்தில்  வாழும் எம் இன மாணவரின் கணித, எண்ண வளர்ச்சிக்காக  எடுத்துக்  கொண்ட  எமது முயற்சி.
விண்ணப்ப முடிவு திகதி : 15 May 2013.  கட்டணம் : £10
பரீட்சை நேரம் : மதியம் 12:30 Saturday 15 June 2013
விண்ணப்பங்களை தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி: S.Rajendra, 39 Hillfield Ave., Morden, Surrey SM4 6BA
விண்ணப்பங்களை நேரடியாகக்  கொடுக்க பின்வரும் ஒருங்கிணைப்பாளர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்:
Ramesh (07748 996 943), Thevarajah (07878 136 709),
Vijayathas (0208 797 1932, 07915 228 848 Hillingdon),
Selvam (07957 145 669) (Southall), Gnani (078 68 698636 Tooting),
Thiruchelvam (07788717269) (North Cheam), Siva (07740 468 051 Hendon)
Mrs Manoharadas (07939 463865) (Harrow)
Ms Reshma Mathavan Pillai (0785 388 5895 Coventry)
Joseph Vilvaraj (07958 408 280 Croydon)
Jeyapaalen (07429 702 263 Sutton)
பரிசில்கள்  Saturday 14 September 2013 அன்று Fairfield Hall, Croydon  இல் வழங்க உள்ளோம்.

விபரங்களுக்கும், ONLINE  விண்ணப்பத்திற்கும்:       www.cwnetwork.co.uk

Leave a Reply

Your email address will not be published.