உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக சீனா உள்ளது. அந்த நாட்டின் வளர்ச்சி பற்றி உலக பொருளாதார நிபுணர்கள் கணிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் “சீனாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கும். இதில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே பொருளாதார வலிமையில் சீனா 2019-ம் ஆண்டில் அமெரிக்காவை முந்திவிடும். இந்த வளர்ச்சி 30 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். எனவே அடுத்த 30 ஆண்டுகளுக்கு சீனா முதன்மை நாடாக திகழும்” என்று கூறியுள்ளனர். மேலும் நாட்டின் சுகாதார வளர்ச்சியிலும் சீனா முதன்மை நாடாக திகழும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.தற்போது சீனா சுகாதார வளர்ச்சியில் 11-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.




















Leave a Reply