மாவட்ட மட்டத்தில் கணபதி பாலர் பாடசாலை முதலாமிடத்தினை பெற்றுள்ளது
யாழ் மாவட்டத்திற்குற்பட்ட முன்பள்ளிகளிற்கிடையே இன்று யா/கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “மழலைகளிற்கான விளையாட்டு விழாவில் ” வல்வெட்டித்துறை கணபதி பாலர் பாடசாலை பாலர்கள் சமநிலையில் நடத்தல் குழுவிளையாட்டில் பங்குபற்றி முதலாமிடத்தினை பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது .























Leave a Reply