கா.பொ.த (சா.த ) 2017 சிறந்த பெறுபேறுகளை எடுத்த கல்விச் சாதனையாளர்களுக்கான பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகத்தினரால் கா.பொ.த (சா.த) 2017க் கான பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை எடுத்த மாணவர்களுக்கான பாராட்டுவிழா வரும் 15.04.2018 ஞாயிறு மாலை 04.00மணிக்கு தீருவில் சனசமூக நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இதில் வல்வை மக்கள், நகர பிதா,ஆசிரியர், கிராம சேவையாளர், வல்வை வி.க தலைவர், கழக மூத்த உறுப்பினர்கள் மாணவர்கள் பெற்றோர்கள். பிரித்தானியா நலன்புரி சங்க வல்வை உறுப்பினர்.(ச.கிருஸ்ண) ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.
தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகமானது நீண்ட இடைவெளியின் பின் கல்வியின் பாள் ஆக்கரை கொண்டு இக்கௌரவிப்பை வெகு விமர்சையாக நிகழ்த்தியிருக்கின்றது இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுமென அறிய முடிகிறது.












Leave a Reply