உலகின் மிகப்பெரிய அதிகம் விவசாயம் செய்யும் 10 விவசாய நாடுகள்
01.சீனா
02.இந்தியா
03.அமெரிக்கா
04.பிறேசில்
05.இந்தோனேசியா
06.ரஷ்யா
07.துருக்கி
08.அவுஸ்ரேலியா
09.ஜப்பான்
10.பிரான்ஸ் என்னங்க வியப்பாகவுள்ளதா விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நாடுகள் தான் வல்லரசு நாடுகளாக உள்ளது ஆகவே அனைவரும் விவசாயத்தை செய்வோம் பேணுவோம் வளர்ச்சி பெறுவோம்.உதாரணம் தமிழீழ தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட பொருண்மியம் ஆகும்.
உலகின் மிகப்பெரிய அதிகம் விவசாயம் செய்யும் 10 விவசாய நாடுகள்
















Leave a Reply