வல்வை வீராங்கனை தனுஜா அவர்கள் 22ம்திகதி முதல்24ம்தகதிவரை தென்மண்டலங்களுக்கு இடயிலான கைதராபாத்தில் நடைபெற்ற.CBES பள்ளிகளுக்கு இடையிளான 14வயதிற்கு உட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில்12வயதுடைய தனுஜா நான்கு வெள்ளி பதக்கங்களையும் பெற்று இந்திய அளவிலான போட்டிக்கு தெரிவு இப் போட்டி ராஞ்சியில் நடைபெற உள்ளது

வல்வை வீராங்கனை தனுஜா அவர்கள் CBES பள்ளிகளுக்கு இடையிளான 14வயதிற்கு உட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில்12வயதுடைய தனுஜா நான்கு வெள்ளி பதக்கங்களையும் பெற்று இந்திய அளவிலான போட்டிக்கு தெரிவு
















Leave a Reply