வல்வை நலன்புரிச்சங்கத்தினரின் (ஐ.இ) வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் சிறப்பாக நடைபெற்றது.
வல்வை நலன்புரிச்சங்கத்தினரின் (ஐ.இ) வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் சிறப்பாக நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற (17.03.2019) ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் 2018ம் ஆண்டின் நிர்வாகத்தினர் தமது செயற்பாடுகள் மற்றும் கணக்கறிக்கைகளை வழங்கி, தமது ஆண்டறிக்கையுடன் இனிதே தமது கடமைகளை பூர்த்தி செய்தனர்.
தொடர்ந்து 2019ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு நடைபெற்றது
புதிய நிர்வாகிகள் விபரங்கள்
தலைவர் : சு . வினோத்
செயலாளர் : சர்மிளா ஜெகன்மோகன்
பொருளாளர் : ந.உதயகுமார்
உபதலைவர்கள்:
கல்வி : சி. சிவலீலன்
கலை கலாச்சாரம் : ந. ரெட்ணசிகாமணி ( குண்டையா )
விளையாட்டு : த. உதயணன்
உப செயலாளர் : கி.இளஞ்செழியன்
உப பொருளாளர் : ச.ஸ்ரீபாலமுரளி
விளையாட்டு நிர்வாக உறுப்பினர்கள்
உ. மதன்ராஜ் ( மதன்)
ஆ. நவீந்திரன்
ச.லவதீபன் (லவன்)
கல்வி நிர்வாக உறுப்பினர்கள்
க.சண்முகபாலன் ( பாலு)
ச.ஸ்ரீவாசுகி
கலை கலைச்சார அங்கத்தவர்கள்
T..சண்முகதாஸ்
ஸ்ரீபவன்
தே. ஆனந்தகுமரன் (ஆனந்)
வல்வை நலன்புரிச்சங்கம் (ஐ.இ)




















