வல்வை புட்டணி பிள்ளையார் ஆலய கொடியேற்றம் புதிதாக செய்யப்பட்ட கொடிக்கம்பத்தில் நேற்று கொடியேற்றத் திருவிழா ஆரம்பமானது
வல்வை புட்டணி பிள்ளையார் ஆலய கொடியேற்றம் புதிதாக செய்யப்பட்ட கொடிக்கம்பத்தில் நேற்று கொடியேற்றத் திருவிழா ஆரம்பமானது
நேற்றைய தினத்தில் இருந்து 10 தினங்கள் திருவிழா நடைபெறும்
இதில் சிறப்பு திருவிழாக்களாக கொடியேற்றம் வேட்டைத்திருவிழா தேர்த்திருவிழா தீர்த்தத்திருவிழா பூங்காவனம் நடைபெறும்.

வல்வை தீருவில் புட்டணி பிள்ளையார் முதல் நாள் இரவு திருவிழா