மரண அறிவித்தல் அமரர் திரு நாகமுத்து துரைசுவாமி (வல்வெட்டித்துறை , யாழ்ப்பாணம் )

பிறப்பு இறப்பு
21.07.1933. 21.11.2023

யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து துரைசுவாமி அவர்கள் 21.11.2023 அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் நாகமுத்து செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவசுப்ரமணியம் கோசலையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி, சுசீலா, சிவகுமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாளன், திருநாவுக்கரசு, தாரிணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலம்சென்ற மங்களதேவி, ஸ்ரீராம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலம்சென்ற கிருஷ்ணபிள்ளை, காலம்சென்ற ராஜசேகரம், காலம்சென்ற ஞானசேகரம், பாலசேகரம், காலம்சென்ற குணசேகரம், குலசேகரம், ஸ்ரீதர், ஜெயாதேவி, ஞானசௌந்தரி , காலம்சென்ற ரூபசௌந்தரி , சுபந்திராதேவி, சரோஜினிதேவி, பத்மாதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருஷாந்தி, அபிநய், விசாகன், திவ்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இறுதி நிகழ்வுகளுக்கான விபரங்கள் – Funeral Details
அன்னாரின் ஈமைக்கிரியைகளும் 27.11.2023 திங்கள்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் 13.30 மணி வரை South Chapel, Rookwood Cemeteryல் இறுதிகிரியைகள் நடைபெற்று Rookwood Cemetery மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தொடர்பு இலக்கம் – Contact Number
விமலாதேவி +61 414 426 570 / +612 8626 0727
சுமதி +61 426 248 094
சுசீலா +1 647 294 3583
குமரன் +61 410 583 503