வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பு மற்றும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகேஸ்வரராஜா 25 ஆம் திகதி அன்று அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் லீலாவதியின் அன்பு கணவரும், காலம்சென்ற சின்னத்தம்பி, மீனாட்சிசுந்தரம் தம்பதிகளின் அன்பு கடைசி மகனும், காலம்சென்ற காத்தாமுத்து, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்.
காலம்சென்ற தங்கராசா, காலம்சென்ற அழகேஸ்வரராஜா, காலம்சென்ற புவனேஸ்வரராஜா ஆகியோரின் அனுப்பு சகோதரனும்.
ராஜ்குமார் (கனடா), ரஞ்சினி (லண்டன்), ராஜினி (துபாய்) ஆகியோரின் அன்பு தந்தையாரும் ஆவார்.
பவானி (கனடா), சாந்தகுமார் (பாபு – லண்டன்), செல்வகுமார் (துபாய்) ஆகியோரின் அன்பு மாமனாரும்.
தீபன் (கனடா), ஜனதன் (கனடா), மேனன் (லண்டன்), சங்கவி (ஆஸ்திரேலியா), சயந்தன் (கனடா) அவர்களின் அன்பு பேரனும், ஆரியாவின் அன்பு கொள்ளுப்பேரனும் ஆவார்.
பத்மாவதி (கனடா), காலம்சென்ற மோகனதாஸ், கமலாவதி (லண்டன்), காலம்சென்ற ரஞ்சனதாஸ், பிரேமதாஸ் (லண்டன்), திலகவதி (லண்டன்), ரவீந்திரதாஸ் (லண்டன்), காலம்சென்ற ஜீவதாஸ், ஞானவதி (நியூ யோர்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
காலம்சென்ற துரைராசா, காலம்சென்ற கந்தசாமி, காலம்சென்ற ஜெகநாதன், ஹரீந்திரன் (நியூ யோர்க்) ஆகியோரின் அன்பு சகலனும். ஆவார்.
நன்றி குடும்பத்தினர்.
தகவல்: குடும்பத்தினர்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம்:
Viewing
Date: Wednesday 30th July 2025
Time: 5pm – 7pm
Location: Shanthi Funeral Service
184 Pinner Road, HA1 4JP
Spiritual ceremony
Date: Thursday 31st July 2025
Time: 2pm – 4pm
Location: North Chapel
Hendon Cemetery and Crematorium, Holders Hill Road,
NW7 1NB
Cremation
Date: Thursday 31st July 2025
Time: 4pm – 5pm
Location: South chapel
Hendon Cemetery and Crematorium, Holders Hill Road,
NW7 1NB
Food
Date: Thursday 31st July 2025
Time: 5:30pm – 7:30pm
Barnet Multicultural Community Centre
Algernon Road
London NW4 3TA










