நடைபெற்று முடிந்த வல்வை புளூஸ் வி.க கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கழகங்களின் விபரங்கள்
Under 14
winners :Middlesex Tamils Sports& Social Club
Runners : Valvai Blues
Best Bowler : Valvai Blues – Mathuran
Batsman : MTSSC – Samuel
Tennis Ball : winners -The Avengers
Runners : Blue Dragan
Best Bowler :The Avengers- Kunalan, Blue Dragan- Miresh
இதற்கான கேடயத்தை தங்கத்துரை அவர்கள் ஞாபகார்த்தமாகவும் cash prize winnersக்கு £ 400 ம் ,runnersக்கு £ 200ம் வழங்கப்பட்டது
Over 40
winners : Eastham
Runners :Valvai Blues
Best Bowler : Valvai Blues – Satheesh
Batsman : Eastham – Satheesh
Winners :இதற்கான கேடயத்தை ஸ்ரீ மாஸ்டர் அவர்கள் ஞாபகார்த்தமாகவும் ,Winnersக்கான cash prize £500ம் Runnersக்கான cash prize £ 250 ம் வழங்கப்பட்டது
Open Teams
Winners : Merton Boys
Runners : Northerns
Best Bowler : Merton Boys – Niroshan
Batsman : Merton Boys – Dharsan
Winners : இதற்கான கேடயத்தை பைலட் ஞானம் அவர்கள் ஞாபகார்த்தமாகவும் ,
Runners இதற்கான கேடயத்தை குணாலன் அவர்கள் ஞாபகார்த்தமாகவும் ,
Winnersக்கான cash prize £ 2000.00
Runnersக்கான cash prize £ 1000.00 வழங்கப்பட்டது