ஆதிசக்தி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் நூற்றுக்கனக்கான மாணவசெல்வ்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது

வல்வெட்டித்துறையில் எம்ஜிஆர் அவர்களின் 99 ஆவது பிறந்த நாள் வல்வெட்டித்துறை ஆதிசக்தி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் மாலை 5.00 மணியளவில் சிறப்பாக கொண்டாடப்படடுள்ளது . நூற்றுக்கனக்கான மாணவசெல்வ்களுக்கு பாடசாலை உபகரணங்கள் ஆதிசக்தி வாழ் அன்பர்களின் உதவியுடன் அன்பளிப்பு செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *