மரண அறிவித்தல்
அமரர் திருமதி சுந்தரராஜன் இராஜலட்சுமி (இந்துமதி)
வல்வெடடித்துறை பழைய சோடாக்கடை வீதியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது நியூசிலாந்தில் வசித்து வருபவருமான அமரர்கள் இராசேந்திரம் யோகலட்சுமி தம்பதிகளின் ஏகபுதல்வியும், அமரர்கள் செல்வவிநாயகம் அம்பிகா அவர்களின் சிரேஸ்ட மருமகளும் ,சுந்தரராஜனின் அன்பு மனைவியுமாகிய இராஜலட்சுமி (இந்துமதி)இன்று (20-12-2016) நியூசிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் இராஜராஜன் ,கிரிராஜன் ,மதனராஜன் ஆகியோரின் அன்புத்தாயாரும் நிரோஜினி, ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை (22-12-2016) அன்று W PUREWA ,CEMETERTY, CREMATORIUM, MEADONBAN, AUKLAND என்ற முகவரியில் பி.ப 3:00 மணிக்கு இடம்பெறும்.
தகவல்
சுந்தரராஜன்(கணவர்) மற்றும் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு : 006496205592
:+64 211658289
+64 21 120 0413
+ Discussion