இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது மயிலங்காடு_ஞானமுருகன்
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
‘Northern Challengers cup–2016’
இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில்
மன்னார் ஜோசப்வாஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து விளையாடிய மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகம் 6.0 என்ற கோலினால் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் Northern Challengers தெரிவிக்கான இறுதியாட்டத்துக்கு இரண்டாவது அணியாக ஞானமுருகன் விளையாட்டுக்கழகம் சென்றுள்ளது.
இறுதியாட்டத்துக்கு ஏற்கனவே தெரிவான இளவாலை யங்கென்றீஸ் விளையாட்டுக்கழகத்துடன் 04.03.2017 இறுதியாட்டத்தில் ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் மோத உள்ளது.
Home வல்வை செய்திகள் வல்வை நெடியகாடு -Northern Challengers cup-2016″ இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது மயிலங்காடு_ஞானமுருகன்

வல்வை நெடியகாடு -Northern Challengers cup-2016″ இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது மயிலங்காடு_ஞானமுருகன்
Mar 01, 20170
Previous Postமரண அறிவித்தல் - திருமதி செல்வரத்தினம் வேலுப்பிள்ளை
Next Postவல்வை விளையாட்டுக்கழகத்தின் பெருவிளையாட்டுப்போட்டி 2017-நடைபெற்று முடிந்த பெருவிளையாட்டு முடிவுகளின் விபரங்கள்