வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) உதைபந்தாட்ட அணிகளான 10,12,14,16 மற்றும் 19 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட பயிற்சிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (12.03.2017) அன்று காலை 11.00 மணிக்கு Mitcham மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. இவ் உதைபந்தாட்ட பயிற்சிகள் தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணிவரைக்கும் நடைபெறும் என்பதை அறியத்தருவதுடன், அனைத்து வல்வை வீரர்களையும் தவறாது பயிற்சிகளில் கலந்து கொள்ளுமாறு புளுஸ் விளையாட்டுக் கழகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம் (ஐ.இ)
தொடர்வுகளுக்கு :
கிசோக் :07850469803