வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி கொடியேற்றத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது குருகுல ஆச்சாரியர்களின் மந்திரங்கள் கணிரென ஒலிக்க மங்கள மேளம் முழங்க நாதஸ்வரம் இசைக்க குருகுல ஆச்சாரியர் மலர்கள் சொரிய அருள்பாலிக்கின்ற வைத்தீஸ்வர நாத நாதியின் உலக உயிர்களின் நன்மைக்கான கொடியேற்றத்திருவிழா குருகுல ஆச்சாரியர் குருகுல ஆச்சாரியர் ஏற்றிவைத்தார் 1000 மேற்பட்ட பக்த்தர்கள் பு
டைசூழ சுவாமிகள் வீதியுலா வந்து பக்த்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சிகளையும் பக்தர்களையும் காணலாம்