இந்திர விழா ஆசீர்வத செய்திகளும் மற்றும் வல்வையர்களின் இந்திர விழா பற்றிய வரலாற்று செய்திகளும்- காணொளி
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பிரதம குரு சோமஸ்கந்தர் தண்டபாணிகதேசிகர் சமாதான நீதிவான் இந்துமத குரு பீடாதிபதி அகில உலக சைவ குருமார் சம்பேளனம் அவர்களின் இந்திர விழா ஆசீர்வத செய்திகளும் மற்றும் வல்வையர்களின் இந்திர விழா பற்றிய வரலாற்று செய்திகளையும் எமது ஒளிப்பதிவாளர் தந்துள்ளார் மேலும் இது போன்ற பல வரலாற்று சான்றுகளை தரவுள்ளார் எமது இணைய நேயர்கள் தொடர்ந்தும் எமது இணையத்துடன் இணைந்திருங்கள்