Search

பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவில்-வல்வை விளையாட்டுக் கழகம் சம்பியன்

பிரதேச இளைஞர் விளையாட்டு விழா வடமராட்ச்சிடக்கு பருத்தித்துறை பிரதேச இளைஞர் சம்மேளனம் வடமராட்ச்சி வடக்கு பருத்தித்துறை
பிரதேச செயலகம் பருத்தித்துறை
பிரதம விருந்தினர் பருத்தித்துறை பிரதேச செயலக செயலாளர் தனபாலசிங்கம் ஜெயசீலன் கலந்து சிறப்பித்துள்ளார் சிறப்பு விருந்தினராக இளைஞர் பாரளுமன்ற உறுப்பினர் சிவன் பவுண்டேசன் நிறுவுனர் வேலாயுதம் கணேஸ்வரன் அவர்களும் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்
இப்போட்டிகள் யாவும் பருத்தித்துறை ஹாட்லிக்கு கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது 29 வயசுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான விளையாட்டு விழாவில் பெண்களுக்கான வலைப்பந்தாடட இறுதி போட்டி வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர் நக்கீரன் விளையாட்டுக் கழகம் மோதி நக்கீரன் வி.கழகம் வெற்றி பெற்றது.வல்வை இளைஞர் வலைப்பந்தாடட அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது. முதலாம் இடத்தை வல்வை விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டன




Leave a Reply

Your email address will not be published.