வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் நடத்தப்பட இருக்கும் கோடைவிழா 2017ன் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வரும் 21.05.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00மணிக்கு நடைபெற இருக்கின்றது.
வருடா, வருடம் மிகப் பெரிய விழாவாக மாற்றம் பெற்று வரும் எம் கோடைவிழாவினை இவ் வருடமும் மிகச் சிறப்பாக நடத்திட எம்மால் ஒரு கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது எனவே அன்பான வல்வை மக்களே கடந்த வருடங்கள் போல் உங்கள் கருத்துக்களையும் எம் முன்னிருக்கும் பணிகளையும் நாம் பொறுப்பேற்று இக் கோடைவிழாவினை சிறப்பாக நடத்திட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
காலம்: 21.05.2017
நடைபெறும் இடம் : Milton Hall,Cooper Crecent, Carshalton, SM5 2DL
நேரம் : மாலை 7.00 மணி
நன்றி
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)