Search

உலகில் எங்கும் அமையப்பெறதவாறு ஆறு முகங்களையும் ஒரே தடவையில் பார்த்து வழிபாடு செய்ய

உலகில் எங்கும் அமையப்பெறதவாறு  ஆறு முகங்களையும்  ஒரே தடவையில் பார்த்து வழிபாடு செய்ய     வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையர் ஆலயத்தில் அமைந்துள்ள ஆறிரு பன்னீரு கரங்களையும் ஆறு முகங்களையும் ஆறிரு பன்னீரு கண்களையும் ஒரே தடவையில் பார்த்து வழிபாடு செய்து அவன் அருட்கடாற்சங்களை பெற வீற்றிருக்கின்றார்
எங்கள் ஆறுமுக கருணை கந்தன் சரவண பொய்கையில் பிறந்து அன்னையின் அரவணைப்பில் ஆறுமுகமானவன்
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையர் ஆலய வடக்கு வீதியில் உள்வீதி சிற்றாலயத்தில் எமது படப்பிடிப்பாளரின் துல்லியமான படப்பிடிப்பின் வாயிலாக நீங்களும் அங்கு சென்று வழிபாடு செய்க
வள்ளியம்மை தெய்வானையம்மையுடன் மயில் மீது அமர்ந்து திருவருள் புரியும் ஆறுமுகப்பெருமான்

????????????????????????????????????

 

????????????????????????????????????

 

????????????????????????????????????

 

????????????????????????????????????

 

????????????????????????????????????

 

????????????????????????????????????

 

????????????????????????????????????

 

????????????????????????????????????

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *