மரண அறிவித்தல்
ராதாமணி நவரெட்ணராஜா
மலர்வு : 15.04.1947 உதிர்வ : 24.05.2017
வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ராதாமணி நவரெட்ணராஜா அவர்கள் 24.05.2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நவரெட்ணராஜா (குட்டி நவரெட்ணம்) நவமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
ராசாமணி ,காலஞ்சென்ற லஷ்மிநாராயணன், சத்தியநாராயணன் , கலாமணி(அவஸ்ரேலியா) , ஜீவாமணி (கனடா) ,குமரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற உருத்திரவேல், ஞானரத்தினம், முருகதாஸ், ஹேமமாலினி, ஆகியேரின் அன்பு மைத்துனியும்,
வைதேகி ,மீரா, பகீரதன், ஆகியோரின் ஆசைச் சின்னம்மாவும்,
செந்தூரன், அகிலா அனுஷியா ஆகிறோரின் பாசமிகு பெரியம்மாவும், மோகளின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் அறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைக்காக 25.05.2017அன்று மாலை மணிக்கு ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அலைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்வகளுக்கு
குமரன் (UK) 00447546094678
சுத்pதயநாராயணன் (Srilanka) 00947754325
குலாமணி (Australia) 0061459649528
ஜீவாமணி (Canada) 005148129580